கண்ணா S GRADE வாங்க ஆசையா?
"கற்கையில் கல்வி கசப்பு
கற்றபின் அதுவே இனிப்பு"
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலை தேர்வில் ஒரு பாடத்தில்,ஒரு
வகுப்பிலே
7,8 பேர் S
GRADE என்று எடுப்பார்கள்
ஆனால்
கடந்த
மூன்று
ஆண்டுகளாக
S GRADE எடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு..அதற்கு காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்தீர்களா?
ஆசிரியர்கள்
கூறும்
கேள்விகளை
மட்டும்
படித்தால்,அந்த கேள்விகளின் எதிர்பார்ப்புகள் 70% தான். INTERNAL
தேர்வுகளில்
Knowedge level, Understand level
கேள்விகளை
மட்டுமே மாணவர்கள் நன்றாக படித்து தேர்வு எழுதுகிறார்கள்.ஆனால் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் Applied
Level கேள்விகளையே அதிகம் கேட்கின்றனர்.
ஆசிரியர்கள்
கூறுவதை
Applied செய்து பார்த்தால் தான் S GRADE என்ற
உச்சத்தை
தொட முடியும்.
மாணவர்களின்
இதய தெய்வம்
அப்துல்கலாம்
அவர்கள்
கூறுவது
போல தேர்வு என்பது புத்தகத்தை கையில் கொடுத்தாலும் எழுத முடியாத அளவிற்க்கு இருக்கவேண்டும்.இது தான் தேர்வின் இலக்கணம்,இந்த முறையை தான் நமது அண்ணா பல்கலைக்கழகம்
கடை பிடிக்கிறது. சில
தேர்வுகளில்
கேள்விகளுக்கு
பதில்
எந்த
புத்தகத்தில்
இருக்கும்
என்பதே
யாருக்கும்
தெரியாது
என்ற
அளவிற்கு
தான்
கேள்விகளை
தேர்வு
செய்கின்றனர்.
அதற்கு
ஏற்றவாறு
நாமும்
நம்மை Applied
Level க்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இதை பின்பற்றினால் எளிதில் S
GRADE வாங்கலாம்...
"கடைமையை செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி".
Blogger Comment
Facebook Comment